தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொங்கு நாட்டில் கொங்குவேளாளர் கூட்டத்துட்பிறக்கும் பிறவிக்குருடு முடங்களான குழந்தைகளை வலிய எடுத்து வளர்த்துவரும் பிச்சைக்கார வகையினர். (E. T. V, 84.) A class of beggars in koṅku country, who voluntarily take and bring up all children born blind or lame in the koṅku vēḷāḷa caste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முடம் +.A class of beggars in Koṅku country, whovoluntarily take and bring up all children bornblind or lame in the Koṅku Vēḷāḷa caste;கொங்கு நாட்டில் கொங்குவேளாளர் கூட்டத்துட்பிறக்கும் பிறவிக்குருடு முடங்களான குழந்தைகளைவலிய எடுத்து வளர்த்துவரும் பிச்சைக்கார வகையினர். (E. T. v, 84.)