தமிழ் - தமிழ் அகரமுதலி
    நொண்டி ; அருணன் ; சனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருணன். (அக. நி.) 2. Aruna;
  • சனி. (பிங்.) 3. The planet Saturn;
  • நொண்டி. காலான் முடவன் (தொல். சொல். 73, இளம்பூ.) முடவரல்ல ர் (தேவா. 919, 8).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Aruna, the charioteer of the Sun, as being without legs; 2. Saturn the planet from its slow motion; 3. see under முடம்.

வின்சுலோ
  • ''s.'' [''fem.'' முடத்தி.] One who is lame, காலிலி. 2. ''Aruna'', without legs, the charioteer of the sun, அருணன். 3. [''also'' மந்தன்.] Saturn the planet, from its slow motion, சனி. முடவன்கொம்புத்தேனுக்காசைப்பட்டதுபோல... As a lame man desires to have the honeyo on the branches of a tree.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முடம். 1. Lameperson; நொண்டி. காலான் முடவன் (தொல். சொல்.73, இளம்பூ..) முடவரல்லீர் (தேவா. 919, 8). 2. Aruṇa;அருணன். (அக. நி.) 3. The planet Saturn; சனி. (பிங்.)