தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; வலி ; புலால்நாற்றம் ; உருண்டை ; முறுக்கு ; முருடு ; கழலை ; மனவன்மை ; திரட்சி ; பெருங்குறடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலி. 1. Strength ;
  • உருண்டை. (பிங்). 1. Ball, globe;
  • முறுக்கு. முடலை விற்கின் (மணி. 16, 26). 2. Twist in the fibre, as of firewood;
  • முருடு. (திவா). 3. Roughness;
  • பெருமை. 2. Greatness ;
  • மனவன்மை. நன்றுணராராய முடலை முழுமக்கள் (பழ. 25). 5. Hardness of heart;
  • பெருங்குறடு. (அக. நி.) 6. Large pincers;
  • புலால் நாற்றம். முடலை யாக்கையின் (ஞானா. 23, 5). Bad smell, as of flesh;
  • கழலை. (அக. நி). 4. Wen, tubercle, excrescence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ball or globe, உருண்டை; 2. a bad smell; 3. greatness, பெருமை; 4. strength, வலி.

வின்சுலோ
  • [muṭlai] ''s.'' A ball or globe, உண்டை. 2. A bad smell, நாற்றம். 3. Greatness, பெரு மை. 4. Strength, வலி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. முடங்கு-. 1.Ball, globe; உருண்டை. (பிங்.) 2. Twist in thefibre, as of firewood; முறுக்கு. முடலை விறகின்(மணி. 16, 26). 3. Roughness; முருடு. (திவா.)4. Wen, tubercle, excrescence; கழலை. (அக. நி.)5. Hardness of heart; மனவன்மை. நன்றுணராராய முடலை முழுமக்கள் (பழ. 25). 6. Large pincers;பெருங்குறடு. (அக. நி.)
  • n. cf. முடை. Bad smell,as of flesh; புலால் நாற்றம். முடலை யாக்கையின்(ஞானா. 23, 5).
  • n. (பிங்.) 1. cf. மிடல்.Strength; வலி. 2. Greatness; பெருமை.