- வளைவு. முடத்தொடு துறந்த வாழா வன்பகடு (புறநா. 307). 3. Bend;
- வளைந்தது. முடத்தாழை (கலித்.136). 2. Anything bent;
- கை கால் உபயோகத்திற்கின்றிப்போகும் நிலை. 1. Crippled condition of leg or arm;
- ஆடல்பாடல் முதலியவற்றின் குற்றம். பண்ணே பாணி தூக்கே முடமே (சிலப், 3, 46). 4. (Mus.) Defects in singing and dancing ;
|