தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடரிமயிர் ; பிடரிமயிருடைய சிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பிடரி மயிருடையது] சிங்கம். முடங்குளை முகத்து . . . அவுணனொடும் (கல்லா. முருக. துதி). (பிங்.) 2. Lion, as having a mane;
  • பிடரிமயிர். (சது.) 1. Mane, as of horse;

வின்சுலோ
  • ''s.'' A lion, as having a mane, சிங்கம். 2. A horse's mane, குதிரையின் பிடர்மயிர்; [''ex'' உளை.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Mane, as of horse; பிடரிமயிர். (சது.) 2. Lion,as having a mane; [பிடரி மயிருடையது] சிங்கம்.முடங்குளை முகத்து . . . அவுணனொடும் (கல்லா.முருக. துதி). (பிங்.)