தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருங்குதல் ; கைகால் வழங்காமற்போதல் ; தடைப்படுதல் ; வளைதல் ; படுத்துக்கொள்ளுதல் ; கெடுதல் ; தங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைகால் வழங்காமற்போதல். கைகால் முடங்கு பொறியிலி (பிரபுலிங். துதி. 1). 2. To become lame or maimed;
  • சுருங்குதல். இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழி (பதினொ. திருவிடை. மும். 22). 1. To contract;
  • வளைதல். அடங்கினன் முடங்கியலம் வந்து (உத்திரரா. வரையெடுத்த. 72). 4. To bend;
  • தங்குதல். அறுகாற் பறவை முடங்கிய செஞ்சடை முக்கணனர்க்கு (பதினொ. பொன்வண். 64). 6. To abide, remain, stay;
  • கெடுதல். சிறுமை பொருந்திப் பெருமை முடங்கி (திருப்பு. 372). 5. To be spoiled;
  • தடைப்படுதல். காரியம் முடங்கிவிட்டது. 3. To be hindered, frustrated;
  • படுத்துக்கொள்ளுதல். பசியட முடங்கிய பைங்கட் செந்நாய் (நற். 103). 7. To lie down ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T.muḍugu, K. muḍuku.] 1. To contract; சுருங்குதல். இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழி(பதினொ. திருவிடை. மும். 22). 2. To become lameor maimed; கைகால் வழங்காமற்போதல். கைகால்முடங்கு பொறியிலி (பிரபுலிங். துதி. 1). 3. To behindered, frustrated; தடைப்படுதல். காரியம்முடங்கிவிட்டது. 4. To bend; வளைதல். அடங்கினன் முடங்கியலம் வந்து (உத்திரரா. வரையெடுத்த.72). 5. To be spoiled; கெடுதல். சிறுமை பொருந்திப்பெருமை முடங்கி (திருப்பு. 372). 6. To abide,remain, stay; தங்குதல். அறுகாற் பறவை முடங்கியசெஞ்சடை முக்கணனார்க்கு (பதினொ. பொன்வண்.64). 7. To lie down; படுத்துக்கொள்ளுதல்.பசியட முடங்கிய பைங்கட் செந்நாய் (நற். 103).