தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடக்குவாதம் ; தெருச்சந்து ; தெருவளைவு ; நிலத்தின் மூலைநீட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைவு. Loc. 2. Corner; turning;
  • நிலத்தின் மூலை நீட்டம். மேற்கு முடங்கு குழி (S. I. I. iv, 194). 1. of. முடங்கி. Elbow or jutting part of a field;
  • தெருவளைவு. Loc. 3. Turning in a street;
  • தெருச்சந்து. 2. Lane;
  • . 1. See முடக்குவாதம். (திவா.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. bend, contract, மடங்கு; 2. become lame or maimed; 3. be hindered or frustrated, தடைபடு. முடங்கல், முடங்கு, முடக்கம், v. n. contraction from paralysis.

வின்சுலோ
  • [muṭngku] கிறேன், முடங்கினேன், வேன், முடங்க, ''v. n.'' To bend, contract, மடங்க. 2. To become lame or maimed, கைகால்முடங்க. 3. To be hindered, frustrated, தடைபட. ''(c.)''
  • ''v. noun.'' Contraction by disease, as முடங்கல், 1. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முடங்கு-. 1.See முடக்குவாதம். (திவா.) 2. Lane; தெருச்சந்து.3. Turning in a street; தெருவளைவு. Loc.
  • n. < id. 1. cf. முடங்கி.Elbow or jutting part of a field; நிலத்தின் மூலைநீட்டம். மேற்கு முடங்கு குழி (S. I. I. iv, 194). 2.Corner; turning; வளைவு. Loc.