தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோயால் படுக்கையாய்க் கிடப்பவன் ; நிலத்தின் மூலைநீட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலத்தின் முலை நீட்டம். Tinn. 2. Elbow or jutting part of a piece of land;
  • நோயாற் கிடையாய்க் கிடப்பவன். (யாழ். அக). 1. Bed-ridden person;
  • முடவன். Pond. Lame person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முடங்கு-. 1. Bed-ridden person; நோயாற் கிடையாய்க் கிடப்பவன்.(யாழ். அக.) 2. Elbow or jutting part of apiece of land; நிலத்தின் மூலை நீட்டம். Tinn.
  • n. < முடங்கு-. Lameperson; முடவன். Pond.