தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகால் உறுப்புகளை முடங்கச்செய்யும் நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கை கால் முதலிய உறுபுக்களை முடங்கச் செய்யும் நோய்வகை. முடக்கு வாதத்தர் (கடம்ப. பு. இல லா. 131).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Rheumatism; கை கால் முதலிய உறுப்புக்களைமுடங்கச் செய்யும் நோய்வகை. முடக்கு வாதத்தர்(கடம்ப. பு. இலீலா. 131).