தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேய்தல். குடிசை முடக்கிவைத்தேன். (W.) --intr. 6. To roof in, as a hut; to cover;
  • நிறுத்தல். பணக் கஷ்டத்தினால் சீட்டை முடக்கிவிட்டான். 5. To cease activity; to stop, discontinue;
  • முடங்கச் செய்தல். வாயுநோய் அவனை முடக்கிவிட்டது. (W.) 4. To cause to bend or contract; to disable, as one's limbs;
  • தடுத்தல். (அக. நி.) 3. To prevent, hinder;
  • சுற்றிக்கொள்ளுதல். நாகங்கச்சா முடக்கினார் (தேவா. 955, 1). 2. To wind round, wrap, as one's person;
  • மடக்குதல். முடச்கிச் சேவடி (திவ். பெருமாள். 7, 2). 1.To bend, as knee, arm, etc.;
  • படுத்துக்கொள்ளுதல். Colloq. 7. To live down;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofமுடங்கு-. 1. To bend, as knee, arm, etc.;மடக்குதல். முடக்கிச் சேவடி (திவ். பெருமாள். 7,2). 2. To wind round, wrap, as one's person;சுற்றிக்கொள்ளுதல். நாகங்கச்சா முடக்கினார் (தேவா.955, 1). 3. To prevent, hinder; தடுத்தல். (அக.நி.) 4. To cause to bend or contract; to disable, as one's limbs; முடங்கச் செய்தல். வாயுநோய்அவனை முடக்கிவிட்டது. (W.) 5. To ceaseactivity; to stop, discontinue; நிறுத்துதல். பணக்கஷ்டத்தினால் சீட்டை முடக்கிவிட்டான். 6. Toroof in, as a hut; to cover; வேய்தல். குடிசைமுடக்கிவைத்தேன். (W.)--intr. To lie down;படுத்துக்கொள்ளுதல். Colloq.