தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடை ; அடக்கம் ; கைகால் முடங்குதல் ; வளைவு ; பணமுடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடக்கம். (பிங்.) 2. Contraction;
  • தடை. எய்து மது முடக்கமானால் (அரிச். பு. நகர்நீங். 21). 1. Restraint, hindrance, obstacle;
  • பணம் முதலியன தேங்கிக்கிடக்கை. 6. Lying idle, as money in a bank;
  • வளைவு. வாளையினது பகுத்த வாயை யொக்க முடக்கத்தை உண்டாக்கி . . . விரவிடத்தேயிட்ட முடக்கென்னு மோதிரம் (நெடுநல். 143-4, உரை). 4. Bend; curve;
  • பணமுடை. 5. Want, as of money;
  • கைகால் முடங்குகை. 3. Lameness, being crippled by paralysis;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (முடங்கு) restraint, hindrance, தடை; 2. lameness, contraction by paralysis, முடங்கல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முடங்குதல்.

வின்சுலோ
  • [muṭkkm] ''s.'' Restraint, hindrance, con finement at home, தடை. 2. Lameness, contraction by paralysis, கைகால்முடக்கம்; [''ex'' முடங்கு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Restraint, hindrance, obstacle; தடை. எய்துமது முடக்கமானால் (அரிச். பு. நகர்நீங். 21). 2.Contraction; அடக்கம். (பிங்.) 3. Lameness,being crippled by paralysis; கைகால் முடங்குகை.4. Bend; curve; வளைவு. வாளையினது பகுத்தவாயை யொக்க முடக்கத்தை உண்டாக்கி . . . விரலிடத்தேயிட்ட முடக்கென்னு மோதிரம் (நெடுநல்.143-4, உரை). 5. Want, as of money; பணமுடை. 6. Lying idle, as money in a bank;பணம் முதலியன தேங்கிக்கிடக்கை.