தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதல் ; முடிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடிதல். Colloq. 2. To end;
  • சாதல். அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் (திருவாச. 4,19). 1. cf. துஞ்சு-. To die;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முஞ்சல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < முடி-.cf. mūrch. 1. cf. துஞ்சு-. To die; சாதல். அஞ்சுதிங்களின் முஞ்சுதல் பிழைத்தும் (திருவாச. 4, 19).2. To end; முடிதல். Colloq.