தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாணற்புல் ; பார்ப்பனப் பிரமசாரிகள் அரையிற் கட்டும் நாணற்கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை நாணல். (L.) முஞ்சியிடைச் சங்க மார்க்கும் (தேவா. 990, 1). 1. Reedy sugarcane,1. sh., Saccharum arundinaceum;
  • பிராம்மணப் பிரமசாரிகள் அரையிற்கட்டும் நாணற் கயிறு. முப்புரி நூலினன் முஞ்சியன் (கம்பரா. வேள்வி. 22). 2. Gridle formed of the reed, worn by Brahmin celibate-students;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of reed of which cords are made, and the Brahmin's gridle, ஓர் சாதி நாணல்.

வின்சுலோ
  • [muñci] ''s.'' A kind of reed, of which cords are made, and the brahman's girdle, Saccharum munja, ஒருசாதிநாணல். W. p. 665. MUNJA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < muñja. 1. Reedysugarcane, 1. sh.Saccharum arundinaceum;ஒருவகை நாணல். (L.) முஞ்சியிடைச் சங்க மார்க்கும்(தேவா. 990, 1). 2. Girdle formed of the reed,worn by Brahmin celibate-students; பிராம்மணப் பிரமசாரிகள் அரையிற்கட்டும் நாணற் கயிறு.முப்புரி நூலினன் முஞ்சியன் (கம்பரா. வேள்வி. 22).