தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் , சந்திரன் , அக்கினி ஆகிய மூன்று சோதிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய முன்று சோதிகள். அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும் (தக்கயாகப். 281). The three luminaries, viz., cūriyaṉ , cantiraṉ , akkiṉi;

வின்சுலோ
  • ''s.'' The sun, moon and fire, as representing the three eyes of Siva, சூரியசந்திர அக்கினி.
  • ''s.'' The three lights. See சுடர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +. Thethree luminaries, viz.cūriyaṉ, cantiraṉ, akkiṉi;சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று சோதிகள்.அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும் (தக்கயாகப்.281).