தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையுச்சி ; கொண்டைமுடி ; சிறுசுளகு ; சூட்டு ; வேலையாள் ; தோல்வினைஞன் ; உறைகாரன் ; வன்னக்காரன் ; தச்சன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோல்வினைஞன். (C. G.) 2. One who works in leather;
  • உறைக்காரன். (அக. நி.) 3. Sheathmaker;
  • . 4. See முச்சியன், 1. (M. M.)
  • வர்ணக்காரன். (W.) 5. Painter;
  • கச்சேரிகளில் உத்தியோகஸ்தர்க்கு எழதுமை கருவி முதலியன சித்தஞ்செய்து கொடுக்கும் வேலையாள். (C. G.) 1. Stationer, one who serves out stationery in a public office;
  • . See முச்சில். (W.)
  • சூட்டு. வாகையொண்பூப் புரையு முச்சிய தோகை (பரிபா. 14, 7). 3. Crest;
  • தலையுச்சி. மகளை ... முச்சிமோந்து (சூளா. இரதநூ. 102). 1. Crown of head;
  • கொண்டை முடி. இவள் போதவிழ் முச்சியூதும் வண்டே (ஜங்குறு. 93). 2. Tuft of hair on the head;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a little winnow for female children, a toy, முச்சில்; 2. tuft worn on the top of the head, உச்சிக் கொண்டை; 3. braided hair, மயிர்முடி; 4. (Hind.) also முச்சியன், stationer, Muchi in a public office.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உச்சி, மயிர்முடி.

வின்சுலோ
  • [mucci] ''s.'' Top of the head; zenith, as உச்சி. 2. Tuft worn on the top of the head, as உச்சிக்கொண்டை. 3. Braided hair, மயிர்முடி. (சது.) 4. [''com. for'' முச்சில்.] A small winnowing fan for female children, used as a toy. 5. [''Hind. also'' முச்சியன்.] Stationer; one who serves out paper, quills, &c., in a public office. ''[Govt. usage.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உச்சி. [M. mucci.] 1.Crown of head; தலையுச்சி. மகளை . . . முச்சிமோந்து (சூளா. இரதநூ. 102). 2. Tuft of hair onthe head; கொண்டை முடி. இவள் போதவிழ் முச்சியூதும் வண்டே (ஐங்குறு. 93). 3. Crest; சூட்டு.வாகையொண்பூப் புரையு முச்சிய தோகை (பரிபா.14, 7).
  • n. See முச்சில். (W.)
  • n. < Hind. mōcī. 1.Stationer, one who serves out stationery in apublic office; கச்சேரிகளில் உத்தியோகஸ்தர்க்குஎழுதுமை கருவி முதலியன சித்தஞ்செய்து கொடுக்கும் வேலையாள். (C. G.) 2. One who works inleather; தோல்வினைஞன். (C. G.) 3. Sheath-maker; உறைகாரன். (அக. நி.) 4. See முச்சியன், 1.(M. M.) 5. Painter; வர்ணக்காரன். (W.)