தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரபுசத்தி , மந்திரசத்தி , உற்சாகசத்தி என்னும் அரசர்க்குரிய மூவகை ஆற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபுசத்தி, மந்திரசத்தி, உற்சாக சத்தி என்ற அரசர்க்குரிய மூவகை யாற்றல் (இரகு. திக்கு. 25.) The three powers of a king, viz.., pirapu-catti, mantiracatti, uṟcāka-catti;

வின்சுலோ
  • ''s.'' Three Saktis. See சத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The threepowers of a king, viz.pirapu-catti, mantira-catti, uṟcāka-catti; பிரபுசத்தி, மந்திரசத்தி, உற்சாகசத்தி என்ற அரசர்க்குரிய மூவகை யாற்றல். (இரகு.திக்கு. 25.)