தமிழ் - தமிழ் அகரமுதலி
    முக்கோணம் , காண்க : சதுரக்கள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முக்கோணம். நாற்சதுரமும் முச்சதுரமும் வில்வடிவுமாகிய மூன்றுவகை (திருமுரு. 181, உரை). 1. Triangle;
  • See சதுரக்கள்ளி. (மூ. அ.) 2. Square spurge.

வின்சுலோ
  • ''s.'' Three angled or three sided figure.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Triangle; முக்கோணம். நாற்சதுரமும் முச்சதுரமும்வில்வடிவுமாகிய மூன்றுவகை (திருமுரு. 181, உரை).2. Square spurge. See சதுரக்கள்ளி. (மூ. அ.)