தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாண்டியமன்னர் ஆதரவில் புலவர்கள் கூடி ஆராய்ந்த தலை , இடை , கடைச் சங்கம் என்னும் மூவகைத் தமிழ்ச் சங்கங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாண்டியமன்னர் ஆதரவின்கீழ்த்தமிழாராய்ந்த புலவர்களாலாகிய தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூவகைத் தமிழ்ச்சங்கங்கள். ஆதிமுச்சங்கத் தருந்தமிழ்க் கவிஞர். (சிலப். பக். 8, கீழ்க்குறிப்பு). The three ancient Tamil academies which flourished under the patronage of the Pāṇdya kings, viz., talai-c-caṅkam, iṭai-c-caṅkam, kaṭai-c-caṅkam;

வின்சுலோ
  • ''s.'' The three colleges of learning which existed formerly at Madura. See சங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The three ancient Tamil academies whichflourished under the patronage of the Pāṇdyakings, viz.talai-c-caṅkam, iṭai-c-caṅkam,kaṭai-c-caṅkam; பாண்டியமன்னர் ஆதரவின்கீழ்த்தமிழாராய்ந்த புலவர்களாலாகிய தலைச்சங்கம்,இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூவகைத் தமிழ்ச்சங்கங்கள். ஆதிமுச்சங்கத் தருந்தமிழ்க் கவிஞர்(சிலப். பக். 8, கீழ்க்குறிப்பு).