தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூவுலகங்களான துறக்க மத்திய பாதாள உலகங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See முப்புவனம். முச்சக்கரமு மளப்பதற்கு நீட்டிய கால் (பொருந. இறுதிவெண்பா. 3).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று+. See முப்புவனம். முச்சக்கரமு மளப்பதற்கு நீட்டிய கால் (பொருந. இறுதிவெண்பா. 3).