தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரையின கணைக்காற் குழைச்சில் வீக்கங் கண்டு நொண்டச்செய்யும் நோய்வகை. (அசுவசா. 107.) A disease of swelling in the ankles of horse which makes it limp;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A disease of swellingin the ankles of horse which makes it limp;குதிரையின் கணைக்காற் குழைச்சில் வீக்கங் கண்டுநொண்டச் செய்யும் நோய்வகை. (அசுவசா. 107.)