தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்முதலியன கொதிக்கும் ஒலி. 1. Sound of boiling;
  • சிரத்தை. சீராட்டி வளர்த்த முசுமுசுப்பெல்லாம் திருநிறத்திலே தோன்றும்படியிருக்கும் (திவ். பெரியாழ். 1, 2, 12, வ்யா. பக். 38). Eager attention; earnestness;
  • சொறியும்போது உண்டகும் ஒலி. 2. Sound of scratching provoked by itching;

வின்சுலோ
  • --முசுமுசெனல், ''v. noun.'' Sound of boiling. 2. Scratching sound produced by itching, &c., ஒலிக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முசுமுசு-.(W.) 1. Sound of boiling; நீர்முதலியன கொதிக்கும் ஒலி. 2. Sound of scratching provoked byitching; சொறியும்போது உண்டாகும் ஒலி.
  • n. Eagerattention; earnestness; சிரத்தை. சீராட்டி வளர்த்தமுசுமுசுப்பெல்லாம் திருநிறத்திலே தோன்றும்படியிருக்கும் (திவ். பெரியாழ். 1, 2, 12, வ்யா. பக். 38).