தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மருந்துக்கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துக்கொடிவகை. முசுமுசுக்கை மாமூலி (பதார்த்த. 571). Bristly bryony, creeper, Mukiascabrella;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a plant, bristly bryonia, bryonia scabra.

வின்சுலோ
  • [mucumucukkai] ''s.'' [''com.'' மொசுமொசுக் கை.] A plant, Bristly bryonia, Bryonia scabra, L.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M.musumusukka.] Bristly bryony, creeperMukiascabrella; மருந்துக்கொடிவகை. முசுமுசுக்கை மாமூலி (பதார்த்த. 571).