தமிழ் - தமிழ் அகரமுதலி
    திமில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See முசு2. Colloq. (திருவிருத். 21, வ்யா.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the hump on an ox's back, எருத்துத் திமில்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எருத்தினேரி.

வின்சுலோ
  • [mucuppu] ''s.'' The hump on an ox's back, எருத்துத்திமில். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. mūpu.] See முசு.Colloq. (திருவிருத். 21, வ்யா.)