தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்மக்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்மக்கள். (பிங்.) தவிர்தி யினி முசுண்டரவர் சங்கந்தன்னை (சேதுபு. துரா. 65). Low, mean people;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. முசுடு.[K. musuṇḍi.] Low, mean people; கீழ்மக்கள்.(பிங்.) தவிர்தி யினி முசுண்டரவர் சங்கந்தன்னை (சேதுபு. துரா. 65).