தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிவகை. (L.) 2. Clove-scented creeper, l. cl., Rivea hypocrateriformis;
  • . 1. See முசுண்டை. (நெடுநல்.13, உரை.)
  • கொடிவகை. (W.) 3. A kind of creeper,Iponoea candicans;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a medicinal shrub, iponoea candicans.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகொடி.

வின்சுலோ
  • [mucuṭṭai] ''s.'' A kind of climbing plant, Ipon&oea candicans, ஓர்கொடி.--It is of two varieties, பேய்முசுட்டை, see பேய்; பொன்முசுட் டை, Cassampelos pareira.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. musuṭe.] 1.See முசுண்டை. (நெடுநல். 13, உரை.) 2. Clove-scented creeper, 1. cl.Rivea hypocrateriformis;கொடிவகை. (L.) 3. A kind of creeperI ponoeacandicans; கொடிவகை. (W.)