தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்கடற்கரையிலுள்ள பழைய துறைமுகப்பட்டினம். முழங்குகடன் முழவின் முசிறியன்ன (புறநா. 343, பி-ம்). Muziris, an ancient sea-port, near Cranganore;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Muziris, an ancientsea-port, near Cranganore; மேற்கடற்கரையிலுள்ள பழைய துறைமுகப்பட்டினம். முழங்குகடன்முழவின் முசிறியன்ன (புறநா. 343, உரை).