தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடை ; மெலிவு ; களைப்பு ; அழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடை. (W.) 4. cf. நுசுப்பு. Waist;
  • களைப்பு. (W.) 2. Languor, debility; fatigue; weariness;
  • அழிவு. போகந்துய்த்து முசுப்பின்றி வாழ்தல் வாழ்வு (பிரபோத. 38, 30). 3. Destruction;
  • மெலிவு. விலாப்புடை முசிப்பறவீங்க (உத்தரரா. சந்திரகே. 71). 1. Thinness, emaciation;

வின்சுலோ
  • ''v. noun.'' Languor, debility, மெலிவு. (சது.) 2. The waist, as நுசுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முசி-. 1. Thinness, emaciation; மெலிவு. விலாப்புடை முசிப்பறவீங்க (உத்தரரா. சந்திரகே. 71). 2. Languor,debility; fatigue; weariness; களைப்பு. (W.) 3.Destruction; அழிவு. போகந்துய்த்து முசுப்பின்றிவாழ்தல் வாழ்வு (பிரபோத. 38, 30). 4. cf. நுசுப்பு.Waist; இடை. (W.)