தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுதல் ; கசங்குதல் ; களைத்தல் : மெலிதல் ; அழிதல் ; குன்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 5. See முசி2-, 1, 3, (W.)
  • அறுதல். மகுடந் தேய்ப்ப முசிந்து ... தழும்பேறி (பதினொ. காரை. அற்பு. 76). 1. To be torn;
  • ஊக்கங் குன்றுதல். முசியாத அத்விதீய காரணமா யென்னுதல் (ஈடு. 2, 8, 5). 4. To feel discouraged;
  • களைத்தல். Loc. 3. To be tired;
  • கசங்குதல். முசிந்த புடைவையை யுடைய (கலித். 96, உரை). 2. To be crumpled, as a garment;
  • . 6. See முசி-, 4. மூங்கில்போல் அன்னை சுற்றம் முசியாமல் வாழ்ந்திடுவீர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To be torn;அறுதல். மகுடந் தேய்ப்ப முசிந்து . . . தழும்பேறி(பதினொ. காரை. அற்பு. 76). 2. To be crumpled,as a garment; கசங்குதல். முசிந்த புடைவையையுடைய (கலித். 96, உரை). 3. To be tired; களைத்தல். Loc. 4. To feel discouraged; ஊக்கங் குன்றுதல். முசியாத அத்விதீய காரணமா யென்னுதல் (ஈடு.2, 8, 5). 5. See முசி-, 1, 3. (W.) 6. See முசி-, 4.மூங்கில்போல் அன்னை சுற்றம் முசியாமல் வாழ்ந்திடுவீர்.