தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்துப்பூண்டு ; அடப்பங்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துப்பூடு வகை. (W.) 1. A medicinal plant, Ludwigia;
  • See ஆட்டுக்கா லடம்பு. வீக்கம் ... ஏகும் முசற்கா திலையிருக்கும் ஊரைவிட்டு (பதார்த்த. 573). 2. Goat's-foot creeper.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபூண்டு.

வின்சுலோ
  • ''s.'' A plant, Ludwigia. ''[Rheede.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. முசல் +.1. A medicinal plantLudwigia; மருந்துப்பூடுவகை. (W.) 2. Goat's-foot creeper. See ஆட்டுக்காலடம்பு. வீக்கம் . . . ஏகும் முசற்கா திலையிருக்கும்ஊரைவிட்டு (பதார்த்த. 573).