தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரில் மூழ்குதல் ; அமிழ்தல் ; நிறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமிழ்தல். முன்னியவங்க முங்கிக் கேடுற (மணி. 29, 16). 2. To sink;
  • நீரில் முழ்குதல் கிள்ளை ... முங்கியெழும் (இரகு. தேனு. 14). 1. To plunge into water;
  • நிரம்பியிருத்தல். கொலைமுங்குங் கனலிடுமால் (இரகு. நகரப். 25). 3. To be full;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. prob.மூழ்கு-. [T. muṅgu.] 1. To plunge into water;நீரில் முழ்குதல். கிள்ளை . . . முங்கியெழும் (இரகு.தேனு. 14). 2. To sink; அமிழ்தல். முன்னியவங்க முங்கிக் கேடுற (மணி. 29, 16). 3. To be full;நிரம்பியிருத்தல். கொலைமுங்குங் கனலிடுமால் (இரகு.நகரப். 25).