தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவசிகளுக்குரிய திரிதண்டம் ; திருவோணநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See திரிதண்டம். நூலே கரக முக்கோன் மணையே (தொல். பொ. 625). 1. The trident staff carried by ascetics.
  • See திருவோணம். (பிங்.) 2. The 22nd nakṣatra.

வின்சுலோ
  • ''s.'' The three united staves, as திரிதண்டம். 2. (சது.) The twenty second lunar mansion. See திருவோணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கோல். 1.The trident staff carried by ascetics. See திரிதண்டம். நூலே கரக முக்கோன் மணையே (தொல்.பொ. 625). 2. The 22nd nakṣatra. See திருவோணம். (பிங்.)