தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிதண்டந் தாங்கிய துறவியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரிதண்டந் தாங்கிய சந்நியாசிகள். இடைச்சுரத்து முக்கோற்பகவரைக்கண்டு (கலித். 9, துறைக்குறிப்பு). A class of ascetics who carry tiritaṇṭam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திரதண்ட சந்நியாசிகள்.

வின்சுலோ
  • ''s. [pl.]'' Those who carry three staves tied together. See திரிதண்டசன்னியாசி, under சன்னியாசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முக்கோல் +. A class of ascetics who carrytiritaṇṭam; திரிதண்டந் தாங்கிய சந்நியாசிகள்.இடைச்சுரத்து முக்கோற்பகவரைக்கண்டு (கலித். 9,துறைக்குறிப்பு).