தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்றுமுறை குடங்கையால் நீர் முகந்து தென்புலத்தார்க்குச் செய்யும் நீர்க்கடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்றுமுறை குடங்கையால் நீர்முகந்து பீதிரர்க்குச் செய்யும் நீர்க்கடன். குருதியால் முக்கைப்புனலுகுப்பன் (கம்பரா. மாயாசனக. 91). The three handfuls of water poured out as offerings to the manes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The three handfuls of water poured outas offerings to the manes; மூன்றுமுறை குடங்கையால் நீர்முகந்து பிதிரர்க்குச் செய்யும் நீர்க்கடன்.குருதியால் முக்கைப்புனலுகுப்பன் (கம்பரா. மாயாசனக. 91).