தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுவினெய் ஆமணக்கெண்ணெய் நல்லெண்ணைய் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்தெண்ணைய். (பதார்த்த. 163.) A mixture of ghee, castor oil and gingili oil;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு மரத்தெண்ணெய்.

வின்சுலோ
  • ''s.'' A famous medicinal oil compounded of castor, margosa and rape-seed oils.
  • ''s.'' A medicinal oil. See under கூட்டு, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A mixture of ghee, castor oil andgingili oil; பசுவினெய் ஆமணக்கெண்ணெய்நல்லெண்ணெய் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்தெண்ணெய். (பதார்த்த. 163.)