தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்று சரக்குகளாகிய மருந்து ; பசுவின்நெய் ; விளக்கெண்ணெய் , நல்லெண்ணெய் ஆகிய மூன்றுஞ் சேர்ந்த மருந்தெண்ணெய் ; மூன்று கட்டிகளைக் கூட்டியமைத்த அடுப்பு ; மூன்று வழிகள் சேருமிடம் ; பரணிநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. See முக்கூட்டேண்ணைய். Loc.
  • [மூன்றுகட்டிகளைக் கூட்டியமைத்தது] அடுப்பு. (W.) 2. Oven, as formed of three stones or lumps of earth placed triangularly;
  • மூன்று சரக்குக்களாலாகிய மருந்து. கைபுனைந்தியற்றிய முக்கூட்டமிர்தும் (பெருங். இலாவாண. 4, 19). 1. A medicine compounded of three drugs;
  • See பரணி. (பிங்.) 3. The 2nd nakṣatra.
  • மூன்று வழிகள் சேரும் இடம். Junction, where three paths meet;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடுப்பு, பரணி.

வின்சுலோ
  • ''s.'' The second lunar man sion. 2. Oven, hearth. See அடுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +கூட்டு. 1. A medicine compounded of threedrugs; மூன்று சரக்குக்களாலாகிய மருந்து. கைபுனைந்தியற்றிய முக்கூட்டமிர்தும் (பெருங். இலாவாண. 4,91). 2. Oven, as formed of three stones orlumps of earth placed triangularly; [மூன்றுகட்டிகளைக் கூட்டியமைத்தது] அடுப்பு. (W.) 3. The2nd nakṣatra. See பரணி. (பிங்.) 4. See முக்கூட்டெண்ணெய். Loc.
  • n. < மூன்று +.Junction, where three paths meet; மூன்று வழிகள்சேரும் இடம்.