தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புகளை மெல்லுதலால் உண்டாகும் செந்நிறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புகளை மெல்லுதலால் உண்டாஞ் செந்நிறம். முக்கூட்டரத்த வொண்பசை விலங்கி (பெருங்.நரவாண.1, 205). Red colour produced by chewing betel, arecanut and lime;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முக்கூட்டு + அரத்தம். Red colour produced bychewing betel, arecanut and lime; வெற்றிலைபாக்குச் சுண்ணாம்புகளை மெல்லுதலால் உண்டாஞ்செந்நிறம். முக்கூட்டரத்த வொண்பசை விலங்கி(பெருங். நரவாண. 1, 205).