தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்று ஆறுகள் கூடும் புண்ணியத்துறை ; ஓர் ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்றுநதிகள் கூடும் புண்ணியத்துறை. திருமுக்கூட வென்றிசைப்ப (கருவூர்ப்பு. ஆமிரா. 45). 1. A place where three rivers meet, generally considered sacred;
  • திருநெல்வேலி ஜில்லாவில் சித்திராநதியும் உப்போடையும் நாமிரபருணியுடன் கூடும் இடத்துள்ளதோர் விஷ்ணுஸ்தலம். 2. A shrine in Tinnevelly District at the confluence of the Tāmiraparuṇi, the Cittirānati and the Uppōtai, sacred to Viṣṇu;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mountain, ஓர் மலை.

வின்சுலோ
  • [mukkūṭl] ''s.'' A mountain, ஓர்மலை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று + கூடு-.1. A place where three rivers meet, generallyconsidered sacred; மூன்றுநதிகள் கூடும் புண்ணியத்துறை. திருமுக்கூட லென்றிசைப்ப (கருவூர்ப்பு.ஆமிரா. 45). 2. A shrine in Tinnevelly Districtat the confluence of the Tāmiraparuṇi, theCittirānati and the Uppōṭai, sacred to Viṣṇu;திருநெல்வேலி ஜில்லாவில் சித்திராநதியும் உப்போடையும் தாமிரபருணியுடன் கூடும் இடத்துள்ளதோர் விஷ்ணுஸ்தலம்.