தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்படவருள் ஒரு சாதியினர். (W.) A sect of fishermen;

வின்சுலோ
  • [mukkuvr] ''s.'' The name of a certain tribe of fishermen, ஓர்வகைச்சாதியார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. முக்கு-. [K.mukkuvar.] A sect of fishermen; செம்படவருள்ஒருசாதியினர். (W.)