தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்று வேதாக்கினிகளை வளர்க்குங்குழிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்று வேதாக்கினிகளை வளக்க்குங் குழிகள். சமிதை முக்குழிக்கூட்டுத்துட்பட வோக்கி (பெருங். இலாவாண. 3, 15). Sacrificial pits for maintaining the three Vēdic fires;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +. Sacrificial pits for maintaining the three Vēdic fires;மூன்று வேதாக்கினிகளை வளர்க்குங் குழிகள். சமிதை
    -- 3220 --
    முக்குழிக்கூட்டத்துட்பட வோக்கி (பெருங். இலாவாண. 3, 15).