தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கினிமரபு , சந்திரமரபு , சூரியமரபு என்னும் மூன்று அரசர் குலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See இராசகுலம். 2 முக்குலத்தினு மதிக்குல முதன்மை பெற்றதுவென்று (பாரத. குருகுல. 28). The three ancient lines of kings.

வின்சுலோ
  • ''s.'' The three races of kings: 1. Solar, or the race of the sun; 2. Lunar or the race of the moon; 3. Agni, the race of fire.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +. Thethree ancient lines of kings. See இராசகுலம், 2.முக்குலத்தினு மதிக்குல முதன்மை பெற்றதுவென்று (பாரத. குருகுல. 28).