தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமம் , வெகுளி , மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமம் வெகுளி மயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள். (பிங்.) முக்குற்ற நீக்கி (நாலடி, 190). The three evils pertaining to the soul, viz., kāmam, vekuḻi, mayakkam;

வின்சுலோ
  • ''s.'' The three kinds of evil, incident to the soul in connexion with births, as darkening the understanding and leading to sin. 1. காமம், sexual de sire, lust. 2. வெகுளி, anger. 3. மயக்கம், bewilderment, mental illusion.
  • ''s.'' The three kinds of guilt. See under குற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +.The three evils pertaining to the soul, viz.,kāmam, vekuḷi, mayakkam; காமம் வெகுளிமயக்கம் என்னும் மூவகை உயிர்க்குற்றங்கள். (பிங்.)முக்குற்ற நீக்கி (நாலடி, 190).