தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூச்சை இறுகப்பிடித்து மெல்ல வெளிவிடுதல் ; பெருமுயற்சி செய்தல் ; நிரம்பவுண்ணுதல் ; மூழ்குதல் ; மூழ்குவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூழ்குவித்தல். தீர்த்தம் . . . அதிலெனை முக்கியெடுத்து (தணிகைப்பு. நந்தி. 60). To press anything under water; to immerse;
  • நிரம்ப வாயிற் பெய்து உண்ணுதல். பாசவன் முக்கி (புறநா. 63). To eat in large mouthfuls;
  • பெருமுயற்சி செய்தல். Colloq. 2. To make great efforts;
  • முயற்சி முதலியவற்றில் இறுகப்பிடித்த முச்சைச் சிற்றொலிபட வெளிவீடுகை. 1. To strain, as a woman in travail;
  • மூழ்குதல். முத்துப்படுந் துறையில் முக்குவார் முத்தைக் கொடுத்துப் பழங்கொள்ளுவார்கள் (திவ். திருமாலை, 1, வ்யா. பக். 14). To immerse one's self;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < முற்கு.[T. mukku, K. mukkiri, M. mukkuga.] 1. Tostrain, as a woman in travail; முயற்சி முதலியவற்றில் இறுகப்பிடித்த மூச்சைச் சிற்றொலிபட வெளிவீடுகை. 2. To make great efforts; பெருமுயற்சிசெய்தல். Colloq.
  • 5 v. tr. cf. மொக்கு-.To eat in large mouthfuls; நிரம்ப வாயிற் பெய்துஉண்ணுதல். பாசவன் முக்கி (புறநா. 63).
  • 5 v. tr. < முழுக்கு-.To press anything under water; to immerse;மூழ்குவித்தல். தீர்த்தம் . . . அதிலெனை முக்கியெடுத்து (தணிகைப்பு. நந்தி. 60).
  • 5 v. intr. cf.முங்கு-. To immerse one's self; மூழ்குதல்.முத்துப்படுந் துறையில் முக்குவார் முத்தைக் கொடுத்துப் பழங்கொள்ளுவார்கள் (திவ். திருமாலை, 1, வ்யா.பக். 14).