தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமண அறக்கட்டளைக்கு விடப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் முக்குடை வடிவு செதுக்கப்பட்டக் கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைன தருமங்கட்கு விடப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் முக்குடை வடிவு செதுக்கப்பெற்ற கல். (Insc.) Boundary stone for lands granted to Jaina institutions, as marked by mukkuṭai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முக்குடைச்செல்வன் mukkuṭai-c-cel-vaṉn. < id. +. Arhat, as having mukkuṭai;[முக்குடையுடையவன்] அருகக்கடவுள். (சூடா.)
  • n. < முக்குடை +. Boundary stone for lands granted toJaina institutions, as marked by mukkuṭai;சைன தருமங்கட்கு விடப்பட்ட நிலத்தின் எல்லையைக்குறிக்கும் முக்குடை வடிவு செதுக்கப்பெற்ற கல்.(Insc.)