தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருகனுக்குரியதும் சந்திராதித்தம் , சகலபாசனம் , நித்தியவிநோதம் என மூன்று அடுக்குள்ளதுமான குடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருகக்கடவுட்கு உரியதும், சந்திராதித்தம் நித்திய வினோதம் சகலபாசனம் என மூவடுக்குள்ளதுமான குடை. குளிர்முக்குடையி னிழலோய்நீ (சீவக. 1244). An umbrella peculiar to Arhat, of three tiers, viz., cantirālittam, nittiya-viṉōtam, cakalapācaṉam;

வின்சுலோ
  • ''s.'' [''appel.'' முக்குடைச்செல் வன்.] The three umbrellas peculiar to Argha, viz.; சந்திரவட்டம், சகலபாசனம், நித் தியவினோதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +. Anumbrella peculiar to Arhat, of three tiers, viz.,cantirātittam, nittiya-viṉōtam, cakalapācaṉam;அருகக்கடவுட்கு உரியதும், சந்திராதித்தம் நித்தியவினோதம் சகலபாசனம் என மூவடுக்குள்ளதுமானகுடை. குளிர்முக்குடையி னிழலோய்நீ (சீவக. 1244).