முக்கியம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்றியமையாதது ; சிறப்பானது ; தலைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறப்புடையது. முடித்துக் கொண்ட முக்கியமும் (திவ். திருவாய். 5, 10, 9). 1. That which is primary, principal or important;
  • தலைமை. பிண்டியா ரடியாரென்னு முக்கியமே (திருநூற். 73). 2. Greatness, eminence, superiority;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. that which is chief, primary or principal, பிரதானம்; 2. eminence, superiority, மேன்மை. முக்கியமாய், especially, chiefly. முக்கியர், men of rank, principal men.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • mukkiyam முக்கியம் importance, that which is chief/primary

வின்சுலோ
  • [mukkiyam] ''s.'' Chief, that which is pri mary or principal, eminence, superiority, விசேஷம்; [''ex'' முகம்.] W. p. 664. MUKHYA. அதொருமுக்கியமானகாரியமல்ல. It is not an important matter.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mukhya. 1.That which is primary, principal or important;சிறப்புடையது. முடித்துக் கொண்ட முக்கியமும்(திவ். திருவாய். 5, 10, 9). 2. Greatness, eminence,superiority; தலைமை. பிண்டியா ரடியாரென்னுமுக்கியமே (திருநூற். 73).