தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்று கோவையாலான முத்துவடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்றுகோவையாலான முத்துவடம். மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ் (மணி. 3, 135). Pearl necklace of three strands;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று + காழ்.Pearl necklace of three strands; மூன்றுகோவை
    -- 3219 --
    யாலான முத்துவடம். மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடைமுக்காழ் (மணி. 3, 135).