தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்று கொட்டையுள்ள பனம்பழம் முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்று கொட்டையுள்ள பனம்பழம் முதலியன. முக்காழி யிருப்பை. Fruit containing three stones or seeds, as of the palmyra palm;

வின்சுலோ
  • ''s.'' A fruit of three stones or seeds--as முக்காழிப் பனங்காய், முக்காழிஇலு ப்பைக்காய்.
  • ''s.'' See காழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + காழ். Fruitcontaining three stones or seeds, as of thepalmyra palm; மூன்று கொட்டையுள்ள பனம்பழம்முதலியன. முக்காழி யிருப்பை.