தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்றுகால் பீடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கினி (தைலவ. பாயி. 61.) 2. Fire;
  • மூன்றுகாற்பீடம். 1. Three-footed stool, tripod;

வின்சுலோ
  • ''s.'' Tripod.
  • ''s.'' A three-footed stool, a tripod, as distinguished from நாற்காலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று + கால். 1.Three-footed stool, tripod; மூன்றுகாற்பீடம். 2.Fire; அக்கினி. (தைலவ. பாயி. 61.)