தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளை முதலியன அடைத்தல் ; எருது போர்விளைக்கும் ஒலி ; தாழ்ப்பாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவாரமுதலியன அடைத்தல். மூலத்துவார்த்தை முக்கார மிட்டு (திருமந். 583). To plug, stop up, as a hole;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< முக்காரம் +. To plug, stop up, as a hole;துவாரமுதலியன அடைத்தல். மூலத்துவாரத்தை முக்கார மிட்டு (திருமந். 583).