தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்பதில் மூன்று பங்குடைய ஒரு பின்னவெண் ; மாட்டின் கழுத்திலிடும் முக்கோணத் தளை ; முன்குடுமி தரிக்கும் பார்ப்பனர் ; மூன்று காணியாகிய அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 'க்ஷ' என்ற குறியுள்ளதும் எண்பதில் மூன்றுபங்குடையதுமான பின்னவெண். Loc. The fraction 3/80, as three kāṇi;
  • தன்னிச்சையாய் ஓடாமலிப்பதற்கும் தன் பால் மூத்திரம் முதலியவற்றைக் குடியாமலிருப்பதற்கும் மாட்டின் கழுத்திலிடும் முக்கோண வடிவாயமைந்த தளை. Loc. Triangular frame on the neck of cattle to prevent them from going astray or drinking their own milk or urine;
  • . See முக்காணியர். (G. Tn. D. I, 507.)

வின்சுலோ
  • ''s.'' A fraction, the three fifths of a மாகாணி.
  • ''s.'' A fraction, the 3/5 of a மாகாணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +காணி. The fraction &frac380;, as three kāṇi; ''என்ற குறியுள்ளதும் எண்பதில் மூன்றுபங்குடையதுமான பின்னவெண். Loc.
  • n. < id. + கோணம்.Triangular frame on the neck of cattle toprevent them from going astray or drinkingtheir own milk or urine; தன்னிச்சையாய் ஓடாமலிருப்பதற்கும் தன் பால் மூத்திரம் முதலியவற்றைக்குடியாமலிருப்பதற்கும் மாட்டின் கழுத்திலிடும் முக்கோண வடிவாயமைந்த தளை. Loc.
  • n. See முக்காணியர்.(G. Tn. D. I, 507.)